Friday, September 4, 2009

சிற்றிதழா? சீரிதழா?

வணிக ஏடுகளுக்கு மாற்றாக வரும் இதழ்களை சிற்றிதழ்கள் எனச் சொல்லலாமா? அல்லது சீரிதழ்கள் எனச் சொல்லலாமா?
-முகம் கிந்தனார் பதில்கள்

இரண்டுமே சரியல்ல. அண்ணா 'நம்நாடு' இதழில் குறிப்பிட்டவாறு 'கருத்திதழ்கள்' என்றே குறிப்பிடலாம்.
நன்றி - முகம் - ஆசிரியர் மாமணி

ஒன்றுசேர்வோம் தமிழர்களே !

அன்பார்ந்த தமிழர்களே !
தமிழால் இணைவோம் ! தமிழராய் வாழ்வோம்! சாதி, மதங்கடந்து தமிழர் என்ற ஒரே நோக்கில் இணைந்து பணியாற்றுவோம். வெற்றி நமதே!
கடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்! நோயே!
இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே!
நன்றி - பாவேந்தரின் தமிழியக்கம்